உள்நாடு

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

(UTV | கொழும்பு) –  வெலிகடை சிறைச்சாலையின் கூரை மீது ஏறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிறைக் கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

Related posts

நாடளாவிய ரீதியில் உள்ள சிறை கைதிகளை பார்வையிட தடை

சீன பயணிகளுக்கு விசா வழங்குவதில் தடை இல்லை

இன்றைய தினத்திற்குள் கோட்டா இராஜினாமா