உள்நாடு

சிறைக்கைதிகள் 228 பேர் விடுதலை

(UTV | கொழும்பு) –வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் சிலர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்கள் புரிந்தோர், 65 வயதை விட அதிகமானவர்கள், அபராதம் செலுத்த முடியாது சிறைவாசம் அனுபவித்த கைதிகள் சிலரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, 228 கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

தபால் மூல வாக்களிப்புக்கு மீண்டும் சந்தர்ப்பம்

editor

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டிற்கு இம்மாத இறுதியில் 16 இலட்சம் தடுப்பூசிகள்