உள்நாடு

சிறைக்கைதிகளை பார்வையிடும் நேர ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு வழங்கப்பட்டுள்ள நேர ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பொன்றை சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி வாரத்தில் இரண்டு நாட்கள், சிறைக்கைதிகளை பார்வையிட அவர்களின் உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையாளரும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

   

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

இலங்கையின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு

editor

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி