சூடான செய்திகள் 1

சிறுவர் பூங்கா மக்கள் பாவனைக்கு

(UTV|COLOMBO)-வாழைச்சேனை காவத்தமுனை சிறுவர் பூங்காவை நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அபிவிருத்தி செய்யப்பட்ட இந்த பூங்கா நேற்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.என்.எம். முபீன், கல்குடா பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசியலமைப்பு சபை குறித்த விவாதம் எதிர்வரும் வியாழனன்று

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 666 ஆக அதிகரிப்பு

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்