உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தின கொண்டாட்டம் – பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மூன்று மாணவர்கள் கைது

மொனராகலை, ஹுலந்தாவ பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று நடைபெற்ற சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்துக்காக பாடசாலைக்கு மதுபானம் கொண்டு வந்த மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வளாகத்துக்குள் குறித்த மூன்று மாணவர்களும் மது அருந்திக்கொண்டிருந்தபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி

editor

இந்திய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம்

மாலக சில்வா பிணையில் விடுதலை