உள்நாடு

சிறுவர்கள், பெண்கள் தொடர்பான துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக பொலிஸின் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 9,503 ஆகும்.

1,620 கடுமையான சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான கடுமையான துஷ்பிரயோகம் தொடர்பாக 3,73 முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2646 ஆக உயர்வு

நீர்த்தேக்கத்தில் விழுந்து காணாமல் போன பாடசாலை மாணவனின் சடலம் சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு

editor

லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு – சாரதி கைது

editor