வணிகம்

சிறுபோக வேளான்மை மேற்கொள்ள திட்டம்

(UTV|மட்டக்களப்பு) – 2020 சிறுபோக வேளான்மைச் செய்கையை மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் சுமார் 17,200 ஏக்கரில் மேற்கொள்வதற்கு ஆரம்பப் பயிர்ச்செய்கைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related posts

மில்லியன் டொலருக்கு ஏலம் போன உலகின் முதலாவது டுவிட் பதிவு

உணவு பொருட்கள் 10 இற்கு நிர்ணய விலை

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு பெரும் வர்த்தக நிவாரணம்