சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி…

(UTV|COLOMBO) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.

அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவராலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

Related posts

மின்னல் தாக்கி ஐவர் காயம்

சாரதி அனுமதி பத்திரத்திற்கான கணனி மயப்படுத்தப்பட்ட பரீட்சை இன்று முதல்

மீண்டும் டெங்கு நோய் பரவும் ஆபத்து