உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் இன்று (19) காலமானார்.

1949 ஜூன் 26ஆம் திகதி பிறந்த இவர், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவராவார்.

அவர் ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார், மேலும் ஒரு போதகராக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசாரத் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க கருத்தியல் பங்களிப்புகளைச் செய்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு வந்த மியன்மார் பிரஜைகள் மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை

editor

தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் – சரத் பொன்சேகா [VIDEO]

உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர்!