உள்நாடு

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்

சிரேஷ்ட ஊடகவியலாரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் பொதுச் செயலாளருமான தாஹா முஸம்மில் இன்று (24) திங்கட்கிழமை அதிகாலை காலமானார்.

அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகரபுர, நாணயக்கார மாவத்தையிலுள்ள
153/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Related posts

கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

உள்ளூராட்சித் தேர்தலில் அமோக வெற்றி உறுதி – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் எம்.பி இந்திக அனுருத்த

editor

இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்காதிருக்க தீர்மானம்