உள்நாடுசிரேஷ்ட ஊடகவியலாளர் இக்பால் அத்தாஸ் காலமானார் January 13, 2026January 13, 20260 Share0 சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரும் பாதுகாப்பு விவகார பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 81 வயது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.