உலகம்

சிரியாவில் முதலாவது கொரோனா மரணம்

(UTVNEWS | SYRIA) -சிரியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியி்ட்டுள்ளன.

சிரியாவில் இதுவரையில் 9 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இது இன்னும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு வைத்திய நிபுணர்கள் எச்சரித்துளளனர்.

கடந்த 10 வருடங்களாக சிவில் யுத்தங்கள் இடம்பெற்று வரும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்

இத்தாலியில் கொவிட் – 19; முதியவர் பலி