கேளிக்கை

சிம்பு – த்ரிஷா திருமணம் – குழப்பமடைந்த T.ராஜேந்தர்

(UTV | இந்தியா) –  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் மூலம் சூப்பர் ஹிட் ரொமான்டிக் ஜோடியாக தமிழ் திரையுலகில் பேசப்பட்ட ஜோடி சிம்பு த்ரிஷா.

தமிழ் திரையுலகில் நடிகை மற்றும் நடிகர்களுடன் இணைத்து வைத்து பேசுவது சகஜமான

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் டி. ராஜேந்தர்.

இதன்போது, அங்கிருந்த ஒரு செய்தியாளர் சிம்பு மற்றும் திரிஷாவின் திருமணம் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு டி ராஜேந்திரனோ, ஒரு நிமிடம் அமைதியாக இருந்து, அந்த கேள்வியை தவிர்த்தார்.

மேலும் இந்த தகவலில் உண்மை இல்லை என்றால், மறுத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் இவர் நடந்து கொண்ட விதத்தில் தற்போது இந்த விடயம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தலையணை பூக்கள் சாண்ட்ராவுக்கு என்ன ஆனது?

‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சிக்கு தடை?

ஹசன்அலி திருமணம்; வெளியான புதிய புகைப்படங்கள்