சூடான செய்திகள் 1

சிம்பாவே முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே உலகினை விட்டும் பிரிந்தார்

(UVNEWS | COLOMBO) – சிம்பாவே நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ராபர்ட் முகாபே தனது 95 வயதில் இன்று(06) சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் யோசனை

ஐ.கே மஹாநாம,பீ.திஸாநாயக்க மீண்டும் விளக்கமறியலில்

8000 பாதுகாப்பு படையினர் அநுராதபுரத்தில் பாதுகாப்புக் கடமையில்