சூடான செய்திகள் 1

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்

சிம்பாப்வே அணியின் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐசிசி) அங்கத்துவம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு உள்ளதை உறுதிப்படுத்த தவறியதற்காக சிம்பாப்வே அணியின் அங்கத்துவம் இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குளியாப்பிடிய நகரில் இரண்டு கடைகள் தீக்கிரை

மரம் ஒன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பெங்கிரிவத்த சுதா கைது…