உள்நாடு

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

(UTV|ஹட்டன் ) – ஹட்டன் – சிங்கமலை காட்டுப்பகுதியில் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தீயணைப்பு நடவடிக்கையில் பொலிஸ் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் ஹசன் அலி

editor

வழமையாக இன்றும் மின்வெட்டு அமுலுக்கு