சூடான செய்திகள் 1

சாரதி அனுமதி பத்திரம் சனிக்கிழமைகளிலும் பெறலாம்

(UTV|COLOMBO) இம்மாதம் 15ஆம் திகதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் வாகன அனுமதி பத்திரம் மற்றும் வைத்திய சான்றிதழ்களை விநியோகிப்பதற்கு போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெத அலுவலகமும் நுகேகொடயிலுள்ள தலைமை வைத்திய நிறுவனமும் திறந்திருக்கும்.

மேலும் இதன் மூலம் சனிக்கிழமைகளிலும் வாகன சான்றிதழ் அனுமதி பத்திரம் வைத்திய சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Related posts

இராணுவ புலனாய்வு அத்தியட்சகர் பதவி நீக்கம்

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பின் உதவி