அரசியல்உள்நாடுசாமர சம்பத் எம்.பி க்கு விளக்கமறியல் நீடிப்பு May 5, 2025May 5, 2025182 Share0 பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை மே 19 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (05) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது