உள்நாடு

சாந்த அபேசேகரவுக்கு பிணை

(UTV|புத்தளம் ) – புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகரவை பிணையில் விடுதலை செய்ய சிலாபம் மேல் நீதிமன்றம் இன்று(21) உத்தரவிட்டுள்ளது.

பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

Related posts

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருள்

editor

‘SF லொக்கா’ துப்பாக்கிச்சூட்டில் பலி [UPDATE]

சகல அரச ஊழியர்களுக்கும் இன்று கடமைக்கு