சூடான செய்திகள் 1

சஹ்ரானின் உறவினர் கட்டுபொத்த பகுதியில் கைது

(UTVNEWS | COLOMBO) – சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் எனவும் இவர் சஹ்ரானுடன் நுவரெலியாவில் ஆயுத பயிற்சி பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதும் தொடர் மழை

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!