உள்நாடு

சஷி வீரவன்சவை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்சவை கைது செய்ய கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

போலியான ஆவணங்களை தயாரித்தமை தொடர்பிலான வழக்கிலேயே இவருக்கு இவ்வாறு  கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மேலும் 35 கைதிகளுக்கு கொரோனா உறுதி

இன்று மின்வெட்டு நேரத்தில் மாற்றம்

சர்வதேச நாணய நிதியத்தினை நாட அமைச்சரவை அனுமதி