சூடான செய்திகள் 1

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டது கனடா

 

(UTVNEWS|COLOMBO) – புதிய இராணுவ தளபதியாக நியமனம் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறும் முயற்சிகளை பாதித்துள்ளது என கனடா தெரிவித்துள்ளது

நேற்யை தினம் புதிய இராணுவதளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டார்.

இலங்கைக்கான கனடாவின் தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Related posts

வவுனியாவில் செல்லொன்று மீட்பு

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

வெலிகட சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்