அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 50 மெ.தொன் பேரீச்சம்பழம் நன்கொடை – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவூதி அரேபியா 50 மெற்றுக் தொன் பேரீச்சம்பழங்களை, இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும், அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கூறினார்.

Related posts

மன்னார் வைத்தியசாலையில் விசேட வைத்திய நிபுணர் திடீர் விலகல்

editor

ஜனாதிபதி ஊடக மத்திய நிலையம் திறப்பு

டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கு Gov Pay திட்டம்!

editor