உள்நாடு

சற்று முன்னர்- மேலும் 609 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்த 496 பேருக்கும், அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 48 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU AREஎங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிறுவனை காணவில்லை பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

நாட்டில் 13 ஆவது கொரோனா மரணம் பதிவாகியது

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு பிடியாணை