உலகம்

சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஈரான் அவசர எச்சரிக்கை – வான்பரப்பு மீண்டும் மூடப்பட்டது

ஈரான் மீண்டும் தனது வான்பரப்பை மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானில் தற்போது நேரடி ஆயுதப் பிரயோகங்கள் மற்றும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இன்று (14) இரவு மேற்கு ஈரானின் வான்பரப்பைத் தவிர்க்குமாறு சர்வதேச விமான நிறுவனங்களுக்கு ஈரான் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தென்னாபிரிக்க பாராளுமன்ற கட்டடத்தில் மீண்டும் தீ

ரஷ்யாவில் 3 இலட்சம் பேருக்கு கொரோனா

போரிஸ் ஜான்சன் இராஜினாமா