சூடான செய்திகள் 1வணிகம்

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…

(UTV|COLOMBO) இலங்கையின் சுற்றுலாத்துறையை வழமைக்கு கொண்ட வர தேவையான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்று சர்வதேச சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் இலங்கையில் அண்மைக்காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் உயர்ந்தபட்ச முன்னேற்றத்தை அடைந்திருந்தது. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Related posts

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி

எவன்கார்ட் சம்பவம்-விசாரிக்க தடை நீடிப்பு

இரண்டு மணி நேர சுற்றிவளைப்பில் 582 பேருக்கு எதிராக வழக்கு