விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக சிம்பாப்வே – நேபாளம் அங்கீகாரம்

(UTV|COLOMBO) – சிம்பாப்வே மற்றும் நேபாளம் என்பன சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளாக மீண்டும் அங்கீகாரம் பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.

டுபாயில் இன்று(14) இடம்பெற்ற ஐசிசியின் தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

100 விக்கெட்டுகளை வீழ்த்தி உமேஷ் யாதவ் சாதனை

சமிந்த வாஸ் இலங்கை வளர்ந்து வரும் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக நியமனம்

இலங்கையை வீழ்த்தியது ஆஸி