கிசு கிசுவிளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியா மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது?

கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவின் டெல்லியில் இடம்பெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பாகிஸ்தான் வீரர்கள் இருவருக்கு இந்திய அரசாங்கம் ‘விசா’ வழங்க மறுத்தது விட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையாக உருவெடுத்து, சர்வதேச மல்யுத்த சங்கம் இந்தியாவில் நடக்க இருந்த ஜூனியர் ஆசிய மல்யுத்த போட்டியை வேறு நாட்டிற்கு மாற்றியது.

இத்துடன் பல கட்டுப்பாடுகளை விதித்த சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவில் பெரிய அளவிலான சர்வதேச போட்டிகளை நடத்தும் முயற்சிகளை கைவிட தீர்மானம் மேற்கொண்டது.

மேற்படி இதனால் சர்வதேச ஒலிம்பிக் நிர்வாகம் இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

 

 

Related posts

இன்சமாமின் உடல் நிலை வழமைக்கு

கோபமடைந்த மஹிந்த ராஜபக்ச செய்த காரியம்?

இலங்கையின் அரசியல் வரலாற்றில் வெள்ளிக்கிழமை ஒரு மறக்க முடியாத நாளாக பதிவு?