அரசியல்உள்நாடு

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் வௌியானது

சர்வஜன அதிகாரத்தின் தேசிய பட்டியல் இன்று (11) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல தொழில் வல்லுநர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்களைக் கொண்டுள்ளது.

  1. ஹேமகுமார நாணயக்கார
  2. கிகனகே வீரசிங்க
  3. ரஞ்சன் குமார் செனவிரத்ன
  4. காமினி வலேபொட
  5. ரொஹான் ஹர்ஷ பெர்னாண்டோ
  6. நாலக பெரேரா
  7. கணபதி பிள்ளை
  8. ரொஷான் மஹேஸ் ஜேம்ஸ் குணதிலக்க
  9. புஞ்சி நிலமே மீகஸ்வத்த
  10. சமீர பிரசங்க சோமரத்ன
  11. டியூடர் வீரசிங்க
  12. நந்தசிறி வீரசிங்க
  13. ஜகத் கொடிதுவக்கு
  14. வருண சந்திரகீர்த்தி ஹெட்டியாராச்சி
  15. ருவன் பண்டார ருக்மன் திலகரத்ன
  16. தனுஜா தம்மிக்க ரத்மலே
  17. ரணுக சம்பத் மாரசிங்க
  18. ஷெஹான் அம்பேபிட்டிய
  19. சூரிய பண்டார திஸாநாயக்க
  20. மொஹமட் ஹசன்
  21. திலின பீரிஸ்
  22. பூபதி யாயஸ் ஸ்ரீ பண்டார
  23. நிலேந்திர தேசப்பிரிய
  24. பிரியந்த பிரதீப் குமார் மாபலகம
  25. தனிந்து கௌசிக் விதானவசம்
  26. பிரசன்ன விஜிதரஞ்சன அமரதுங்க
  27. ஜனேந்திர சம்பத் ரணசிங்க
  28. புத்திக ஏகநாயக்க
  29. ருவானி தமயந்தி திசேரா

Related posts

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை ஏனைய தேர்தல்களிலும் பெற முடியுமென எண்ணுவது தவறு – எரான் விக்கிரமரத்ன

editor

மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரைபகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!

மொட்டுவின் 12 மாவட்ட தலைவர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு.