அரசியல்உள்நாடு

சர்ஜுன் ஜமால்தீனின் 3 நூல்கள் வெளியீட்டு விழா – ரிஷாட் எம்.பி பங்கேற்பு!

சட்டத்தரணி – ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்”, “சாட்சியமாகும் உயிர்கள்”, “எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்” ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, (04) அக்கரைப்பற்று, அய்னா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உட்பட அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

-ஊடகப்பிரிவு

Related posts

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பிணையில் விடுதலை

editor

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

மேலும் 61 பேர் பூரண குணம்