உள்நாடு

சம்பிக்க தொடர்பிலான நீதிமன்ற அறிவிப்பு அடுத்தவாரம்

(UTV|கொழும்பு) – இரண்டு வார காலத்திற்கு வெளிநாடு செல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் அனுமதி கோரியதை தொடர்ந்து, இது தொடர்பிலான நீதமன்ற அறிவிப்பு எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பிலான விசாரணைகள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞசனி டி சில்வா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு