உள்நாடு

முன்னாள் வெலிக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை கைது செய்யுமாறு உத்தரவு

(UTV|கொழும்பு)- முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் வெலிக்கடை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட சுதத் அஸ்மடலவை பிடியாணை பிறப்பித்து கைது செய்யுமாறு சட்ட மா அதிபர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 470 பேர் குணமடைந்தனர்

சிங்கள பாடகர் லக்ஷமன் விஜேசேகர காலமானார்

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor