உள்நாடு

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

 இன்று கொண்டுவரப்படும் முட்டைகளின் மாதிரி திங்கட்கிழமை….

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

விஷத்தன்மையான தேங்காய் எண்ணை தங்கொட்டுவயில்