உள்நாடு

சமூகத்துடனான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்

(UTV | கொழும்பு) – சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தைப்பொங்கல் கொண்டாட்டங்களை வீடுகளில் மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும், சமூகத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

1990 சுவசரிய மன்றத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நியமனம்

editor

சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி

முப்படையினரின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து