சூடான செய்திகள் 1வணிகம்

சப்ரகமுவ பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம்

(UTV|COLOMBO)-சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

கட்டடப் பணிகள் இரு கட்டங்களாக முன்னெடுக்கப்படும்.

முதற்கட்டங்களின் கீழ் ஆய்வுகூடங்களும் விரிவுரை மண்டபங்களும் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 45 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்படவுள்ளது.

 

 

 

Related posts

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

ரெயில்வே வேலைநிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு

ஹேசா விதானகேவை கைது செய்யுமாறு உத்தரவு