உள்நாடு

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – மசகு எண்ணெய் கப்பல் வரும் வரை சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்படும் என வலு சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

சுத்திகரிப்பு நடவடிக்கை இடம்பெறாவிட்டால் மண்ணெண்ணெய்யை விநியோகிக்க முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கண்டி குளக்கரையில் மிதந்து கொண்டிருந்த சடலம்

editor

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார் சஜித்

editor

மீண்டும் தமிழ் எம்பிக்களை அழைத்த ஜனாதிபதி : பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து பேச்சு