சூடான செய்திகள் 1

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

(UTV|COLOMBO) இன்று(04) பிற்பகல் 03.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில்  பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற உள்ளது.

மேற்படி எதிர்வரும் பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பஸ் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

சுற்றுலாத்துறை – வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

காலநிலையில் மாற்றம்…