வகைப்படுத்தப்படாத

சபாநாயகர் , கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டம்

(UTV|COLOMBO)-திறைசேறி பிணைமுறி விசாரணை ஆணக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் கருஜயசூரிய கட்சித் தலைவர்களுடன் நாளை விசேட கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

 

நாளை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

 

தேர்தலுக்கு முன்பாக நாடாளுமன்றத்தை கூட்டுவது சிறந்ததென பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்துள்ளமையால் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“பதிலடி தர முடியும் என்பதைக் காட்டவே இந்த நடவடிக்கை” – இம்ரான் கான்

அரசு பஸ்களில் கோழிகளுக்கு அரை கட்டணம் டிக்கெட்

Special Trial-at-Bar appointed to hear Welikada riot case