சூடான செய்திகள் 1

சபாநாயகர் ஆசனத்தில் இருந்து வௌியேறினார்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலையை தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய தனது ஆசனத்தில் இருந்து எழுந்து வௌியேறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் உறுப்பினர்கள் அமைதியற்ற நிலையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே…

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

சில பிரதேசங்களுக்கு 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி