உள்நாடு

சனத் நிஷாந்தவுக்கு எதிரான மனுக்களை பரிசீலிக்க திகதி குறிப்பு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறப்படும் இரண்டு மனுக்களை பரிசீலிப்பதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் 13ஆம் திகதி கூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு இது தொடர்பான உண்மைகளை முன்வைக்குமாறு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related posts

கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,989 ஆக பதிவு

மழையுடனான காலநிலை தொடர்ந்தும்