உள்நாடு

சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) – சந்தையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏறக்குறைய 7,500 மெற்றிக் தொன் இறக்குமதி எரிவாயுவை வெளியிடுவதற்குத் தேவையான டொலர்கள் இன்னும் கிடைக்கப்பெறாதமையே இதற்குக் காரணம் எனத் தெரிய வருகின்றது.

Related posts

ரூமியின் பிணை மனு நிராகரிப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 622ஆக அதிகரிப்பு

ஐ.சி.சி தரவரிசையில் வனிந்து ஹசரங்க முன்னேற்றம்