உள்நாடு

சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு

(UTV| பொலன்னறுவை ) – கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இருவர் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் இருந்த ஒருவருக்கும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற நபருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.

Related posts

A/L விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிப்பு.

கொரோனா அச்சுறுத்தல் : சில இடங்களில் ஊரடங்கு தளர்வு

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

editor