சூடான செய்திகள் 1விளையாட்டு

சந்திக ஹதுருசிங்கவை பதவி விலகுமாறு பணிப்பு

(UTVNEWS | COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட சிலரை பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பணித்துள்ளது.

Related posts

தனஞ்சயவின் 7வது டெஸ்ட் சதம்

அணியில் இருந்து விலக தீர்மானித்துள்ள அசார் அலி…

இன்றைய வானிலை….