சூடான செய்திகள் 1

சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக படகு ஒன்றின் மூலம் இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் தெற்கு கடற் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

முஸ்லிம் அமைச்சர்களிடம் ஆயுதம், விசாரணை நடாத்த வேண்டும்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 960 ஆக அதிகரிப்பு

பேஸ்புக் தடை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஆரம்பம்..