உள்நாடு

சஜித் – மத்திய வங்கி ஆளுநர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரியின் செயலாளருடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துரையாடல்களில்ஈடுபட்டுவருகிறார்.

Related posts

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

காலிமுகத்திடல் தாக்குதல் : நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு