உள்நாடு

சஜித் – டலஸ் தரப்பு இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் இருந்து விலகல்

(UTV | கொழும்பு) –   இன்றைய இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் எதிர்கட்சியில் அமர்ந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட 13 ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றைய இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர்.

Related posts

பேரூந்துகளை கண்காணிக்க 50 குழுக்கள்

பாணந்துறையில் ஹெரோயினுடன் 4 பேர் கைது

அரசியலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது