அரசியல்உள்நாடு

சஜித்-அனுர விவாதம்: திகதியை அறிவித்த சஜித் தரப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள் சக்தி கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தின்படி, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையேயான விவாதம் மே 27, 28, 29, 30, 31 ஆகிய ஒரு திகதியிலும்,

ஜூன் 03, 04, 05, 06 அல்லது 07, 2024 ஆகிய திகதிகளில் ஒன்றில் தலைவர்களுக்கு இடையே விவாதம் நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

Related posts

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது

கொவிட் சடலங்களை அடக்கம் செவது குறித்த வர்த்தமானி வெளியீடு

மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவது எமது பொறுப்பாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor