உள்நாடுவிளையாட்டு

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!

(UTV | கொழும்பு) –

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கிரிக்கெட் வீரர்  சச்சித்ர சேனாநாயக்கவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக் காலப்பகுதியில் சந்தேகநபர் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தெரியவராததால் அவரை பிணையில் செல்ல அனுமதிப்பதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் சந்தேகநபரான  சச்சித்ர சேனாநாயக்கவின் வெளிநாட்டு பயணத்தை தடை செய்து நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்