உள்நாடு

சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு

(UTV|கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான க. பொ த உயர்தர பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த உயர்தர பரீட்சை வழமைபோன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறும் என கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2019 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுதராதர பத்திர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிற்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு விசேட வாக்களிப்பு ஏற்பாடு

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

ஜனாதிபதி வெற்றிடம் தொடர்பிலான அறிவிப்பு