உள்நாடு

கோப் குழுவின் தலைவராக ரஞ்சித் பண்டார நியமனம்

(UTV | கொழும்பு) –   ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார பொது முயற்சி அல்லது கோப் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

பரீட்சார்த்திகளுக்கான அனுமதிப்பத்திர விநியோகம் ஆரம்பம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்